365 நாட்களுக்கு பேசிக்கிட்டே இருக்கலாம்.. மலிவான ஜியோ ரீசார்ஜ் பிளான்..!! மொபைல் போன் ரிலையன்ஸ் ஜியோ மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல மலிவான மற்றும் மலிவு திட்டங்களை வழங்குகிறது.