சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்! 32 பேர் இறந்த துயரம்! காங்., நிர்வாகிக்கு பங்கு இருப்பதாக நட்டா குற்றச்சாட்டு! இந்தியா சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் உட்பட 32 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பங்கு உண்டு எனநட்டா கூறியுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு