16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை?! எடியூரப்பா காலை சுற்றும் போக்ஸோ வழக்கு! மீண்டும் சம்மன்! இந்தியா 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், டிசம்பர் 2ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு