காசி பாண்டியன் ஒரு கூலிப்படை தலைவன்... மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வரும் கவின் தந்தை... தமிழ்நாடு பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஒரு கூலிப்படை தலைவன் என கவின் தந்தை குற்றம்சாட்டினார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு