கார்கேவுக்கு என்னாச்சு! திடீர் உடல்நலக்கோளாறு! மூச்சுத்திணறல்! பெங்களூரு ஹாஸ்பிட்டலில் அட்மிட்! இந்தியா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஊட்டி போறீங்களா..?? அப்போ உங்களுக்காகதான்..!! அடுத்த 5 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்..!! தமிழ்நாடு