கிட்னி முறைகேடு..! இதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? மா.சு.வுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..! தமிழ்நாடு கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு எனக் கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்