மனோ தங்கராஜ் மனைவி மீதான நில அபகரிப்பு வழக்கு.. ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு..! தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்