அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?! தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு தெரியாமல் லீமாரோஸ் எம்.எல்.ஏ., அளித்த வாக்குறுதியால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்! தமிழ்நாடு
திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி! தமிழ்நாடு
சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு! தமிழ்நாடு
சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்! தமிழ்நாடு