நோபல் பரிசு எனக்குத்தான்!! பூரித்துப்போன அதிபர் ட்ரம்ப்! நீண்ட நாள் கனவு நிறைவேறியது! உலகம் நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா! என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு