லெபனான் மக்களை ஆதரிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்! இஸ்ரேல் பிரதமருக்கு பிரான்ஸ் அதிபர் மெசேஜ்! உலகம் லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்தியதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு