விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் தான், வதந்திகள் வேண்டாம் - விஷால் ரசிகர் மன்றம் தமிழ்நாடு உடல்நிலை பாதிக்கப்பட்ட விஷால் குறித்து யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விஷால் ரசிகர் மன்றத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு