#BREAKING: பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..! இந்தியா தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மருத்துவ கழிவுகள் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்! மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
#BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை... முழுவீச்சில் ஆதரவு திரட்ட திட்டம் இந்தியா