விருது வழங்கும் விழாவில் மாஸ் காட்டிய மோகன்லால்..! தனது பேச்சால் கர்வத்தை உண்டாக்கிய அந்த காட்சிகள் வைரல்...! சினிமா விருது வழங்கும் விழாவில் தனது பேச்சால் நடிகர் மோகன்லால் கர்வத்தை உண்டாக்கும் அளவிற்கு பேசியிருக்கிறார்.