ஓடிடியில் வெளியானது சூரியின் "மாமன்" படம்..! விடுமுறை நாட்களில் வெளியானதால் குஷியில் குட்டீஸ்கள்..! சினிமா பல நாள் காத்திருப்புக்கு பின் சூரியின் "மாமன்" படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.