புலி அடித்து இளைஞர் பலி.. வீட்டை விட்டு வெளியேற அஞ்சும் கிராம மக்கள்.. தமிழ்நாடு உதகையில் புலி தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.