நியூயார்க் தேர்தலில் வரலாற்று சாதனை... மேயராக இந்திய வம்சாவளி இளைஞர் தேர்வு! யார் தெரியுமா? உலகம் நியூயார்க் தேர்தலில் இந்திய வம்சாவளி இளைஞர் வென்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.