தமிழக அரசு கிரீன் சிக்னல்.. களமிறங்கும் புது மினி பஸ் - மக்களுக்கு ஜாக்பாட்...! தமிழ்நாடு தனியார் பங்களிப்புடன் மினி பேருந்து திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 12 முதல் 14 இருக்கைகள் கொண்ட தனியார் மேக்ஸி கேப் வேன்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்