"தனித்துவமான முதல்வரின் முகவரி"... சேவைகளை சிறப்பாக பயன்படுத்த முதல்வர் கனிவான வேண்டுகோள்! தமிழ்நாடு முதல்வரின் முகவரித் துறையை பொதுமக்கள் சிறப்புறப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு