அடுத்தடுத்து தமிழகம் விசிட்! பக்கா ப்ளானில் பிரதமர் மோடி!! மார்ச் -1ல் மதுரை! அடுத்தது வேலூர்! களைகட்டும் தேர்தல்! அரசியல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி வரும், 1ம் தேதி மதுரைக்கும், 6ம் தேதி வேலுாருக்கும் வருகிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு