கோவில்ல கூட அட்டூழியம்! சன்னதியை வேலிப்போட்டு மூடுவதா? அறநிலைய துறையை அக்குவேறாக பிரித்த இபிஎஸ்..! தமிழ்நாடு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த பாரம்பரிய வழியை முன்னறிவிப்பு இன்றி தமிழக அரசு மூடி இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்