வந்தா ஒரேடியா வரும்.. இல்லனா வராது... ஒரே நேரத்தில் ரிலீசாக இருக்கும் 10 படங்கள்..! சினிமா வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி தொடர்ச்சியாக பத்து திரைப்படங்கள் வெளியாக உள்ளன.