அக்டோபரில் கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழை! நவம்பரில் என்ன செய்யும்? வெதர் அப்டேட்! தமிழ்நாடு 'தமிழகத்தில், கடந்த மாதம், இயல்பை விட 36 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு