வந்திருச்சு க்ளைமாக்ஸ்!! இறுதிகட்டத்தை எட்டியது நக்சல் ஒழிப்பு! அமித்ஷா தீவிர நடவடிக்கை! இந்தியா மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் என்கவுன்டரில் கொல்லப்பட்டது, நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய திருப்புமுனை. இதன் வாயிலாக, நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாறும் சூழலை ஒடிஷா எட்டியுள்ளது என அமித்ஷா கூறினார்.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு