நயினார் டெல்லி ட்ரிப்! ஓபிஎஸ் கூட்டம் ஒத்திவைப்பு!! அப்போ அது கன்பார்ம் தானா?! அரசியல் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு