சார்பட்டா பரம்பரை 2 படத்தில் சிக்கல்... செய்வதறியாது நிற்கும் பா. ரஞ்சித்!! சினிமா சர்பட்டா பரம்பரை 2 படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கலால் பா.ரஞ்சித் செய்வதறியாது உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.