இந்தியா அடிச்ச அடி!! எழ முடியாமல் தவிக்கும் பாக்.,! விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்! இந்தியா நம் நாட்டின் தாக்குதல்களுக்கு அஞ்சி, பாகிஸ்தான் தன் முக்கியமான நுார்கான் விமானப்படை தளத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.