திமுக எதிர்ப்பில் கோட்டை விட்ட இபிஎஸ்! அதிமுகவில் புகைச்சல்! போர்க்கொடி தூக்கும் மாவட்ட செயலாளர்கள்!! அரசியல் ‘செய்ய வேண்டியதை செய்யாமல் எங்களை விரட்டி என்ன பிரயோஜனம்?’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் புலம்புவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்! தமிழ்நாடு
ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு! தமிழ்நாடு
CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி! தமிழ்நாடு
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்! வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்! தமிழ்நாடு