காதல் முதல் கல்யாணம் வரை.. எல்லாத்துக்கும் காரணம் நான் தான்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஷாலினி-யின் Love Story..! சினிமா பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஷாலினி-யின் காதல் முதல் கல்யாணம் வரை நடந்த சம்பவங்களை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.