100வது நாளை கடந்து வெற்றி கொண்டாட்டத்தில் "டிராகன்"..! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த மாஸ் கிப்ட்..! சினிமா படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படக்குழுவினருக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.