இன்று பெரம்பூர்! நாளை கடலூர்! 3வது முறையாக ரத்தாகும் விஜய் பிரசாரம்! தவெக நிர்வாகிகள் தவிப்பு! அரசியல் பெரம்பூரில் இன்று (ஏப்ரல் 18) வீடு வீடாக சென்று விஜய் பிரசாரம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.