இனி PF பணத்தை ரொம்ப ஈஸியா எடுக்கலாம்.. இந்த ஐடியா நல்லாருக்கே..!! இந்தியா ATM மூலம் PF பணத்தை எடுக்கும் வசதி தீபாவளி பண்டிகைக்கு முன் அறிமுகமாகிறது. UAN எண்ணை பயன்படுத்தி ATM-களில் பணம் எடுக்கலாம் என தொழிலாளர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு