சைவமா..? அசைவமா..? பீட்சா டெலிவரி பாய்ஸ்களை தடுத்து நிறுத்தி இந்து அமைப்பினர் ஆய்வு..! இந்தியா பரேலி நகரில் பீட்சா டெலிவரி செய்வோரை தடுத்து நிறுத்தி சைவ பீட்சாவா அசைவ பீட்சாவா என இந்து அமைப்பினர் ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்