முதல்வரின் தேர்தல் வாக்குறுதி! கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த தடையில்லாச் சான்று!!! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதியின் படி கோவையில் அமைக்கப்படும் கிரிக்கெட் மைதானத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்