நீ பற்ற வைத்த நெருப்பு உன்னை... உயிருக்கு உலை வைக்கப் பார்த்த உருவ பொம்மை எரிப்பு... பதறிப்போன திமுக உ.பி.க்கள்..! தமிழ்நாடு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரிக்க முற்பட்ட போடி நகர் திமுகவினர். தவறுதலாக போடி நகர் 1வது வார்டு செயலாளர் சந்திரசேகர் மீது தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது.
கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வச்சோம்!! உமரு அப்பிடிபட்டவரு இல்ல!! கண்ணீர் விடும் குடும்பம்! இந்தியா
இந்தியாவின் விமான சேவையை முடக்க சதி?! டெல்லி சென்ற விமானங்கள் திக்! திக்! அலசும் அஜித் தோவல்! இந்தியா