வாய்ஸ் கொடுத்தே கெடுத்தவர் இந்த ரஜினி.. 1996ஐ கிண்டி கிளறும் அரசியல் விமர்சகர்..! அரசியல் 1996இல் மதிமுக மூலம் மாற்று அரசியலை முன்னெடுத்து அதற்கான கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திந்தபோது வாய்ஸ் கொடுத்து நடிகர் ரஜினி கெடுத்தார் என்று வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்