அணுகுண்டு தாக்குதலை தடுத்தவர் பிரதமர் மோடி! புடின்கிட்ட அவ்ளோ செல்வாக்கு! போலந்து அமைச்சர் புகழாரம்! இந்தியா உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்த இருந்ததை, புடினிடம் பேசி தடுத்து நிறுத்தியவர் இந்திய பிரதமர் மோடி என போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி தெரிவித்தார்.
திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்! இந்தியா
சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு! தமிழ்நாடு