கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!! அரசியல் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கருவுற்ற பெண்ணைத் தாக்குவது தான் காவல் அறமா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.