சுவெந்து அதிகாரி உதவியாளர் மரணத்தில் கூலிப்படை தொடர்பு? தனிப்படை விசாரணை தீவிரம்! குற்றம் மேற்கு வங்கத்தில், பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு