70 வருட பழைய பட்டு புடவையில்... வின்டேஜ் லுக்கில் கலக்கும் பூஜா ஹெக்டே! சினிமா நடிகை பூஜா ஹெக்டே 70 வருட பழமையான, தன்னுடைய பாட்டியின் பட்டு புடவையில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை தமிழ்நாடு
அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம் தமிழ்நாடு