நடிச்சா ஹீரோதான்.. இல்லைனா படமே வேண்டாம்..! பிரதீப் ரங்கநாதன் பேச்சால் அதிர்ந்த இயக்குநர்..! சினிமா நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படவிழாவில் பேசியது இணையத்தில் வைரல்.