பயணங்களுக்கு தனி விமானத்தை பயன்படுத்தும் விஜய்.. தலை சுற்ற வைக்கும் அதன் வாடகை!! அரசியல் தவெக தலைவர் விஜய் அண்மையில் பயன்படுத்தி வரும் தனி விமானம் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.