முன்னாள் அமைச்சர்களின் சொத்து விவரங்களில் முரண்பாடு!? அடுத்தடுத்து சிக்கும் அதிமுக தலைகள்! அரசியல் வேட்புமனுக்களில் சொத்து விபரங்களை மறைத்தது குறித்து, வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு