பொள்ளாச்சியில் நிலவும் நிர்வாக சீர்கேடு.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..! அரசியல் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.