கட்சி கூட்டங்களுக்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்! லேட்டா வந்தா முடிஞ்சுது கதை! பரிசீலனையில் உள்ள விதிகள்! தமிழ்நாடு இனி அரசியல் கட்சி கூட்டங்கள், பெரிய பொது கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக தெரிவித்துள்ளது. அதற்கான விதிமுறைகள் வகுத்த பிறகே அரசியல் கட்சி கூட்டங்களுக்கு அனுமதி தர வேண்டும் எ...