காதலர் தினத்தில்.. இந்தியாவின் கருப்பு நாள்..மறக்க முடியுமா? அந்த மாவீரர்களின் உயிர் தியாகத்தை .. இந்தியா இன்று காதலர் தினம் குதூகலமாக கொண்டாடப்பட்டு வந்தாலும், நம் நாட்டின் வரலாற்றில் மிக கொடூரமான தாக்குதல்களில் ஒன்றான புல்வாமா தாக்குதலும் நடைபெற்றது இன்றுதான்.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா