தமிழக அரசின் மீது காழ்ப்புணர்ச்சி... ஆளுநர் செயலுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம்..! தமிழ்நாடு சட்டசபையில் உரை நிகழ்த்தாமல் வெளிநடப்பு செய்த ஆளுநர் ரவிக்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் கண்டனம் தெரிவித்தார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா