கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்!! குற்றவாளிகளை நெருங்கும் சிபிஐ!! தவெக தலைமை அலுவலக ஊழியரிடம் விசாரணை! தமிழ்நாடு த.வெ.க. வக்கீல் அரசு, சென்னை பனையூர் அலுவலக த.வெ.க. நிர்வாகி குருசரண் உள்பட 3 பேர் நேற்று தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு மதியம் 12.30 மணியளவில் வருகை தந்தனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு