ராமதாஸை சந்தித்தேன்! நல்ல செய்தி கிடைத்தது! பொடி வைத்து பேசும் கமல்! கூட்டணிக்கு அச்சாரமா? தமிழ்நாடு பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ராமதாஸை, கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. அவசர நிலை அறிவிப்பு..!! உலகம்
அதிபர் டிரம்ப்பின் அடுத்த மூவ்..! இறக்குமதியாகும் லாரிகளுக்கு 25% வரியாம்..!! அமெரிக்க உற்பத்தியை பாதுகாக்கும் புதிய அடி..! உலகம்