ஓ... இது தான் விஷயமா..! சினிமாவில் இருந்து விலகிய ரகசியத்தை உடைத்தார் நடிகை ரம்பா..! சினிமா நடிகை ரம்பா சினிமாவில் இருந்து விலகிய காரணத்தை பொது வெளியில் கூறியிருக்கிறார்.