ரமலான் எதிரொலி.. ஒன்றரை கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்! தமிழ்நாடு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அன்னூர் ஆட்டு சந்தையில் ஒரே நாளில் ஒன்றரை கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.